தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்த முகம் இந்த விஜயன்....விஜயனின் வைகோ ஸ்டைல் பேச்சு , பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த ஒன்று ......
எப்போதும் அவர் பகிர்ந்து கொள்ளும் உரையில் உள்ள தெளிவும் தாக்கமும் அனைவரையும் கவரும் ஒரு அம்சம்......இந்த வாரமும் அப்படித்தான் .....! மானுடதிற்கான அறிவியல் வளர்ச்சி பற்றியது...அவர் பேசிய ஒவ்வொரு வரியிலும் அத்தனை உண்மை.....உணர்வு.....மற்றும் அவரது உழைப்பு வெளிப்பட்டது........அவர் உரையை முடிக்கும் முன்பே நடுவர்கள் அவரை மன்றத்தின் முன்பாக பாராட்டி உச்சி முகர்ந்த காட்சி.......அவரது உரையின் சிறப்பை விளக்கும்.....
No comments:
Post a Comment